தமிழநாட்டில் 3வது ஆலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 470 பேருக்கு திருவண்ணாமலை…
View More 3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எ.வ. வேலுcovid 19
டெல்டா பிளஸ் வைரஸால் 12 மாநிலங்களில் பாதிப்பு
இந்தியாவில் 12 மாநிலங்களில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் இந்நிலையில், டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் பரவ தொடங்கியிருக்கிறது. இந்த வகை கவலைக்குரிய வைரஸ் (variant of concern)…
View More டெல்டா பிளஸ் வைரஸால் 12 மாநிலங்களில் பாதிப்புஇந்திய அளவில் குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை!
இந்தியாவில் புதிதாக 58,419 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58,419…
View More இந்திய அளவில் குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை!கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95% ஆக அதிகரிப்பு
இந்நியாவில் 75 நாட்களுக்கு பிறகு கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாத 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…
View More கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95% ஆக அதிகரிப்புகொரோனா இல்லாத பகுதியாக மாறிய தாராவி !
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி, கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவியதை அடுத்து, அதைக் கட்டப்படுத்த பல்வேறு…
View More கொரோனா இல்லாத பகுதியாக மாறிய தாராவி !ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…
View More ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…
View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!
அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசி…
View More 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து நேற்று 19,000 என்ற…
View More கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு
கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்திலிருந்து, 23 ஆயிரமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம்,…
View More கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு