தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வருவதால், கூடுதல் தளர்வுகள் இல்லாமல் மேலும் ஒரு ஒருவாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கு…
View More கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் உத்தரவுtn lockdown
போக்குவரத்துக்கு தயாராகும் பேருந்துகள்
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள்…
View More போக்குவரத்துக்கு தயாராகும் பேருந்துகள்ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை
தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக்…
View More ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறைமின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் நிபந்தனைகளுடன் பயணிக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் பேருந்து…
View More மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதிவகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தற்போதுள்ள சில தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கை…
View More வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலைமைச்சர்
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தற்போதுள்ள சில தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கை…
View More தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலைமைச்சர்கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!
கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்போது கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான…
View More கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?
பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக அமல்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.…
View More ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி?பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!
தமிழ்நாட்டில் அடுத்தக் கட்ட ஊரடங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில், 2-ம் அலை கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த மாதம் 10-ம் தேதி…
View More பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!
டாஸ்மாக் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன்…
View More கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!