இந்தியாவில் 12 மாநிலங்களில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் இந்நிலையில், டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் பரவ தொடங்கியிருக்கிறது. இந்த வகை கவலைக்குரிய வைரஸ் (variant of concern)…
View More டெல்டா பிளஸ் வைரஸால் 12 மாநிலங்களில் பாதிப்பு