ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவு!
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரேநாளில் 19 லட்சத்து 2 ஆயிரத்து...