மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில்…

View More மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் சோனியா காந்தி. நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில்…

View More முதன்முறையாக மாநிலங்களவை எம்பியாகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி என அறிவிப்பு!

“மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” – சோனியா காந்தி உருக்கம்!

மிசோரமின் அமைதி,  முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் வரும் நவ. 7ம் தேதி சட்டப்பேரவை…

View More “மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” – சோனியா காந்தி உருக்கம்!

பட்ஜெட்: ஏழை மக்கள் மீதான அமைதி தாக்குதல்-சோனியா காந்தி

மத்திய அரசின் பட்ஜெட் ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட அமைதி தாக்குதல் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இது குறித்து…

View More பட்ஜெட்: ஏழை மக்கள் மீதான அமைதி தாக்குதல்-சோனியா காந்தி

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் 16,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24…

View More சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

“இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?

காங்கிரஸ் எம்.பியும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை அழைத்து சில நாட்களுக்கு முன்பாக “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” என்ற தலைப்பில் கேம்ரிட்ஸ் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வைத்துள்ளது. கிட்டத்தட்ட பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள்…

View More “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?

பிளவு பட்டால் தான் காங்கிரஸ் புத்துயிர் பெறுமா?

அவர் வந்தார்… 600 பக்க அறிக்கையை சமர்பித்தார்… கட்சிக்கு புத்துயிர் கொடுக்க போகிறார்…2024 தேர்தலில் கட்சியை அரியணையில் அமர வைப்பார்… என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், அவர் மௌனமாக ஒதுங்கிவிட்டார். அவர் என்ன பேசினார்? அவர்…

View More பிளவு பட்டால் தான் காங்கிரஸ் புத்துயிர் பெறுமா?

காங்கிரசில் அடியெடுத்து வைக்கும் பி.கே.: எப்படி கரையேறப்போகிறது காங்கிரஸ்?

இன்னும் சில தினங்களில் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இந்தியா திரும்பியதும் பி.கே. இணைவு உறுதியாகும். ராகுல் காந்திக்காகத் தான் காங்கிரஸ் கட்சியில்…

View More காங்கிரசில் அடியெடுத்து வைக்கும் பி.கே.: எப்படி கரையேறப்போகிறது காங்கிரஸ்?

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது: சோனியா காந்தி

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

View More நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது: சோனியா காந்தி