பீகார் சட்டமன்ற தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி, 47.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

View More பீகார் சட்டமன்ற தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 31.38 % வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

View More பீகார் சட்டமன்ற தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 31.38 % வாக்குகள் பதிவு!

பீகாரில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகாரில் 122 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

View More பீகாரில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகார் தேர்தல் | 122 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு!

பீகாரில் 122 தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

View More பீகார் தேர்தல் | 122 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தல் | பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!

பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

View More சட்டமன்ற தேர்தல் | பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!

“என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது” – ராகுல் காந்தி!

பள்ளி குழந்தைளுக்கு மதிய உணவு பரிமாறப்படும் வீடியோ காட்சியை கண்டு என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “என் இதயம் உடைந்து நொறுங்கி உள்ளது” – ராகுல் காந்தி!

கமல்ஹாசன் பிறந்தநாள் – செல்வப்பெருந்தகை வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கமல்ஹாசன் பிறந்தநாள் – செல்வப்பெருந்தகை வாழ்த்து!

பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.66% வாக்குகள் பதிவு!

பீகாரில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.66% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தல் | பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!

பீகாரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

View More பீகார் சட்டமன்ற தேர்தல் | பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தல் | மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவு!

பீகாரில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

View More பீகார் சட்டமன்ற தேர்தல் | மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவு!