ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – பாகிஸ்தான் கடும் கண்டனம்!condemns
“ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” – நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் கண்டனம்!
ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” – நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் கண்டனம்!கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதம் – அண்ணாமலை கண்டனம்!
கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டாதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கோவை மாரியம்மன் கோயிலின் சிலைகள் சேதம் – அண்ணாமலை கண்டனம்!மதுரையில் ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
காவல் நிலையத்தையே காக்க முடியாத முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மதுரையில் ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கீழடி அகழாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயல்கிறது – வைகோ கண்டனம்!
கீழடி அகழாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய பாஜக முயல்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளது.
View More கீழடி அகழாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயல்கிறது – வைகோ கண்டனம்!பாகிஸ்தானுக்கு ரூ.6,800 கோடி நிதி உதவி – இந்தியா கடும் கண்டனம்!
பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
View More பாகிஸ்தானுக்கு ரூ.6,800 கோடி நிதி உதவி – இந்தியா கடும் கண்டனம்!கீழடி ஆய்வறிக்கையை பாஜக அரசு தாமதபடுத்துகிறது – செல்வப்பெருந்தகை கண்டனம் !
கீழடி ஆய்வறிக்கையை பாஜக அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More கீழடி ஆய்வறிக்கையை பாஜக அரசு தாமதபடுத்துகிறது – செல்வப்பெருந்தகை கண்டனம் !ஆளுநருக்கு எதிரான வழக்கு – குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ஆளுநருக்கு எதிரான வழக்கு – குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டணக் கொள்ளை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டணக் கொள்ளை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!