அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு தரப்படும் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
View More அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!Compensation
திருப்பூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் வழங்க ஆலயா சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
View More திருப்பூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!“கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரணம் வழங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால்
அதற்கான நிவாரண வழங்கப்படும் அமைச்சர் சேகர் பாபு பேட்டி
பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
View More பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!
தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த 1.149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
View More தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவு!வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!கலப்பட டீசல் : பெட்ரோல் பங்க் ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
கலப்பட டீசலால் கார் இஞ்சின் பழுது காரணமாக ஏற்பட்ட செலவுத்தொகை 8 லட்சம் ரூபாயை உரிமையாளருக்கு வழங்கும்படி, பெட்ரோல் பங்க்-க்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கலப்பட டீசல் : பெட்ரோல் பங்க் ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!“நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!
நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்,
View More “நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் – உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் – உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !