டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!