திமுக ஓராண்டு ஆட்சி: பெண்களுக்கான திட்டங்களின் பிளஸ், மைனஸ் ஓர் அலசல்!
ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போராரு, அதுதான் மக்களோட முடிவு என்கிற திமுகவின் பிரசாரப் பாடல் கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அந்த பாட்டைப்போலவே மக்கள் பெருவாரியான இடங்களில்...