அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்,…
View More “திட்டமிட்டபடி நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்” – சிஐடியு தலைவர் சௌந்தராஜன் அறிவிப்பு!CITU
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!
தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…
View More போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து…
View More ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!12 மணி நேர வேலை; நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம் தொடரும் – சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன்
12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக இன்றைக்குள் நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம் தொடரும் என்று சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் 8 மணி நேர வேலையை…
View More 12 மணி நேர வேலை; நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம் தொடரும் – சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன்போக்குவரத்துக் கழக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் செல்லக்கூடாது – வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது சிஐடியு!
சென்னை சென்ட்ரல் பல்லவன் சாலையில் அமைந்துள்ள பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் நோட்டீஸ் மற்றும் கோரிக்கை மனுவை அளித்தனர். சென்னையில் அரசு விரைவுப்போக்குவரத்து ஊழியர் சங்கத்தை (SETC…
View More போக்குவரத்துக் கழக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் செல்லக்கூடாது – வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது சிஐடியு!தனியார் பேருந்து முடிவை கைவிட வேண்டும் – முதலமைச்சருக்கு 10 தொழிற்சங்கங்கள் கடிதம்!
சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவுக்கு தொமுச…
View More தனியார் பேருந்து முடிவை கைவிட வேண்டும் – முதலமைச்சருக்கு 10 தொழிற்சங்கங்கள் கடிதம்!தனியார் பேருந்து அனுமதியை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி தருவது கண்டித்தும் சி.ஐ.டி.யு – யினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த…
View More தனியார் பேருந்து அனுமதியை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: சிஐடியு தொழிற்சங்கம் நாளை போராட்டம் அறிவிப்பு
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் 625 வழித்தடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 436 மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு…
View More சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: சிஐடியு தொழிற்சங்கம் நாளை போராட்டம் அறிவிப்புஅதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பிரச்சினையில் உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகராட்சி ஓட்டுநர் பயிற்சி மையத்தில் நேற்று போக்குவரத்துத்துறை…
View More அதிகாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்து ஊழியர்கள்!