தனியார் பேருந்து அனுமதியை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி தருவது கண்டித்தும் சி.ஐ.டி.யு – யினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த...