ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே “நான் முதல்வன்” திட்டத்தின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா…
View More ‘நான் முதல்வன்’- திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Chief Minister M.K.Stalin
உங்களில் ஒருவன் 2ம் பாகத்தில் மிசா காலம் – முதலமைச்சர்
உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் மிசா சிறைக்காலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் – பாகம் 1 சுயசரிதை நூல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்…
View More உங்களில் ஒருவன் 2ம் பாகத்தில் மிசா காலம் – முதலமைச்சர்தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரான் பரவலுக்கு இடையே, இந்த ஆண்டின்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்: கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறதுமக்களைக் கவர்ந்த முதலமைச்சர்
ஆட்சியில் அமர்ந்தது முதல், அதிரடியான பல முடிவுகளையும், திட்டங்களையும் அறிவித்து, தமிழ்நாடு மக்கள் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாது, தொடர்ந்து மாநில பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்ததன் மூலம் தேசிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முதலமைச்சர்…
View More மக்களைக் கவர்ந்த முதலமைச்சர்முதல்வர் முதல் கையெழுத்திட்ட பேனா: எங்கு கிடைக்கும்?
முதல்வர் மு.க .ஸ்டாலின் தான் முதல் கையெழுத்து போட பயன்படுத்திய பேனா எங்கு கிடைக்கும்என்பது பலரும் தேடி வருகிற ஒன்று, அந்த பேனாவின் சிறப்புகளை கடையின் உரிமையாளரே கூறுகிறார். கைபேசியும், கணிணியும் இன்று பலரின்…
View More முதல்வர் முதல் கையெழுத்திட்ட பேனா: எங்கு கிடைக்கும்?ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2-ஆயிரத்தை இந்த மாதமே…
View More ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!
மொழிவழி மாநிலமாகத் தமிழகம் 1956 நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 1957 –ல் நடைபெற்ற மாநில தேர்தலில் துவங்கி இதுவரை தமிழகம் பத்து முதல்வர்களை முதல்வர்களைக் கண்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர்…
View More தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!