‘நந்தன்’ திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த சசிகுமார்!
சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தின் புகைப்படத்தை நடிகர் சசிகுமார் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப்...