ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 11) ஆயுதபூஜை மற்றும் அக். 12-ம் தேதி விஜயதசமி பண்டிகையும்…
View More ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!