மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமை எடுத்து விசாரணை மேற்கொள்ள கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்த சம்பவம்...