சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!
பராமரிப்புப் பணி காரணமாக, அம்பத்தூர், பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம்,...