அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அதன் விவரம்:

எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி.
வேப்பனஹல்லி: கேபி முனுசாமி
திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன்
நத்தம்- நத்தம் விசுவநாதன்
தொண்டாமுத்தூர் ; எஸ். பி. வேலுமணி
குமாரபாளையம் -பி. தங்கமணி
ராயபுரம் -டி. ஜெயக்குமார்
மயிலம்- சி. வே. சண்முகம்
மதுரை மேற்கு செல்லூர் கே. ராஜு
பாப்பிரெட்டிபட்டி கே.பி. அன்பழகன்
நன்னிலம் – ஆர். காமராஜ்
வேதாரண்யம் -ஓ. எஸ். மணியன்
விராலிமலை -டாக்டர் சி. விஜயபாஸ்கர்
கோவில்பட்டி: கடம்பூர் சி. ராஜு
திருவடானை: ஆர். உதயகுமார்
சிவகங்கை : கே. டி. ராஜேந்திரபாலாஜி
மதுரவாயல்: பா. பெஞ்சமின்
களசபாக்கம்: தி அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம்: வி. வி. ராஜன் செல்லப்பா
பவானி: கே. சி. கருப்பண்ணன்
ஜோலார்பேட்டை : கே. சி. வீரமணி
கரூர்: எம். ஆர். விஜயபாஸ்கர்
அரியலூர்: தாமரை எஸ். ராஜேந்திரன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.