58 நிமிடங்களில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முடித்த நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை 58 நிமிடங்களில் தாக்கல் செய்து தனது உரையை முடித்தார்.  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல்…

View More 58 நிமிடங்களில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை முடித்த நிர்மலா சீதாராமன்!

”பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மாற்றத்தை கண்டுள்ளது” – நிர்மலா சீதாராமன்

2024-25-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர்…

View More ”பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மாற்றத்தை கண்டுள்ளது” – நிர்மலா சீதாராமன்

நேரடி அந்நிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன?

2024-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இவற்றில் நேரடி அந்நிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு…

View More நேரடி அந்நிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன?

ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி – பட்ஜெட் உரையில் அறிவிப்பு!

ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்வதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச்…

View More ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி – பட்ஜெட் உரையில் அறிவிப்பு!

மொட்டை மாடிகளில் சூரிய மின்திட்டம் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

வீடுகளின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி தகடு பொருத்தும் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும்  என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர்…

View More மொட்டை மாடிகளில் சூரிய மின்திட்டம் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இடைக்கால பட்ஜெட் 2024 – கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன..?

2024 ஆம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின்…

View More இடைக்கால பட்ஜெட் 2024 – கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன..?

இடைக்கால பட்ஜெட் 2024 – LIVE UPDATES

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. …

View More இடைக்கால பட்ஜெட் 2024 – LIVE UPDATES

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி…

View More ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின்…

View More பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த…

View More மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்