நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட் 2024 – LIVE UPDATES
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. …






