2036 வரை பாஜகவில் கூட்டணி கிடையாது என்று சொன்னவர் தான் அமித்ஷாவுடன் அமர்ந்திருந்தார் என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் உறுதி!governmentbus
அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!
ஓட்டுநரும், நடத்துநரும் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
View More அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!பேருந்து சக்கரத்திற்கு அடியில் படுத்த நபர்; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு
அரசு பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் படுத்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரது மனைவி மருத்துவமனைக்கு…
View More பேருந்து சக்கரத்திற்கு அடியில் படுத்த நபர்; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்புஅரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு; முற்றுகையிட்ட பெண்கள்
பேருந்து நிறுத்தத்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்தை திரும்பி வரும் போது வழிமறித்து பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு பேருந்து டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுன்…
View More அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு; முற்றுகையிட்ட பெண்கள்