சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் – தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

View More சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் – தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

“திமுக சார்பாக நான் கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி வேண்டும்” – அமைச்சர் கே.என்.நேரு!

திமுக சார்பாக நான் ஒரு கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “திமுக சார்பாக நான் கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி வேண்டும்” – அமைச்சர் கே.என்.நேரு!

போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!

அரக்கோணத்தில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

View More போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!