இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் – டிரம்ப் அறிவிப்பு!

இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் – டிரம்ப் அறிவிப்பு!

வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

View More வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

கர்நாடகத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு!

கர்நாடகாவில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

View More கர்நாடகத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து இன்று முழு அடைப்பு!

2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது.

View More 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !

இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

View More மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

“முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு !

விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது குறித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

View More விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு !

‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனாவுக்கு பரஸ்பர வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு !

ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

View More ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனாவுக்கு பரஸ்பர வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு !