2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!announces
பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!
பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
View More பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
View More அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!“தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
அரசின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவிப்பு!
டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
View More இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவிப்பு!ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
View More மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!
ஆந்திரா தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
View More பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!