யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன முறையில் மாற்றங்கள் செய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More யுகாதி பண்டிகையை முன்னிட்டு தரிசன முறையில் மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!Announcement
நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!
விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நாளை பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
View More நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!ஐபிஎல் டிக்கெட் இருந்தால் பேருந்துகளில் இலவச பயணம் – சிஎஸ்கே அதிரடி அறிவிப்பு!
சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் 2025 ஐபிஎல் போட்டிகளை காணவரும் ரசிகர்கள், மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது.
View More ஐபிஎல் டிக்கெட் இருந்தால் பேருந்துகளில் இலவச பயணம் – சிஎஸ்கே அதிரடி அறிவிப்பு!திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
View More திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு !
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
View More புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு !சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெறுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு !நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை ( மார்ச் 9 )நடைபெறுகிறது.
View More நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !அமெரிக்காவில் குடியேற 43 கோடியில் கோல்டு கார்ட் – அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு !
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
View More அமெரிக்காவில் குடியேற 43 கோடியில் கோல்டு கார்ட் – அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு !பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – கர்நாடக அரசு அறிவிப்பு !
கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு பஸ்களில் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – கர்நாடக அரசு அறிவிப்பு !