பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்…இனி நானே தலைவர் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இனி நானே செயல்படப்போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்…இனி நானே தலைவர் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்த பின் அடுத்த நாளே அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புதிய ரூ.10, ரூ.500 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

விரைவில் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

View More புதிய ரூ.10, ரூ.500 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

View More பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

View More தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

View More திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரம்ஜான் பண்டிகை நாளான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.

View More ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு – தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

View More 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு – தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

ரூ.2.82 லட்சம் கோடிக்கு X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்!

எலோன் மஸ்க் எக்ஸ் வலை தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதார்.

View More ரூ.2.82 லட்சம் கோடிக்கு X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்!