ரூ.2000 நோட்டுக்கு அல்ப ஆயுசு…. புழக்கத்திலிருந்து நீக்க ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு!!
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த...