கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?

கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா போன்ற தலைவர்கள் விலகல் அந்த மாநில பாஜகவின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்குமா? அல்லது புதிய உத்வேகத்திற்கு வித்திடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.…

View More கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியை பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?

சிஆர்பிஎப் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்- மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்

சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சி.ஆர்.பி.எப். என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கம் காவல் ஆயுதப் படைகளிலேயே பெரிய படையாகும்.…

View More சிஆர்பிஎப் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்- மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர்…

View More தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசியல் நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்- அண்ணாமலை

தமிழக அரசியல் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில…

View More தமிழக அரசியல் நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்- அண்ணாமலை

முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.…

View More முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி…

View More அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை- அமித்ஷா

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. அதனால், அந்த…

View More அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை- அமித்ஷா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் நீட்டிப்பு!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து அமித்ஷா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு…

View More பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் நீட்டிப்பு!

2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோர்பா பகுதியில் பாஜக பொதுக்குழு…

View More 2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில்…

View More சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்