தமிழக அரசியல் நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்- அண்ணாமலை

தமிழக அரசியல் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில…

View More தமிழக அரசியல் நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசினேன்- அண்ணாமலை

முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.…

View More முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அமித்ஷா!

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி…

View More அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை- அமித்ஷா

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. அதனால், அந்த…

View More அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை- அமித்ஷா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் நீட்டிப்பு!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து அமித்ஷா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு…

View More பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் நீட்டிப்பு!

2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோர்பா பகுதியில் பாஜக பொதுக்குழு…

View More 2024ம் ஆண்டுக்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- மத்திய அமைச்சர் அமித்ஷா

சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில்…

View More சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

போதைப் பொருள் தலைமுறையினரை அழித்துவிடும்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

போதைப்பொருள் பழக்கம் என்பது தலைமுறையினரின் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல் போதை பொருள் கடத்தலில் கிடைக்கும் வருமானம் தீவிரவாத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி…

View More போதைப் பொருள் தலைமுறையினரை அழித்துவிடும்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர்துவி மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா 1947ம்…

View More சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை

2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷா

2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய…

View More 2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷா