ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “அமித்ஷா ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!amit shah
“பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
காவியின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!
ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!”ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேச்சு!
ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
View More ”ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேச்சு!“அமித்ஷா குறிப்பிட்டது தேசிய ஜனநாயக கூட்டணியை” – விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!
அமித்ஷா குறிப்பிட்டது அதிமுக – பாஜக கூட்டணி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அமித்ஷா குறிப்பிட்டது தேசிய ஜனநாயக கூட்டணியை” – விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!“மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” – செல்வப்பெருந்தகை!
மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை” – செல்வப்பெருந்தகை!“டெல்லி வேறு , தமிழ்நாடு வேறு…2026ல் இரு துருவ போட்டி தான்” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!
டெல்லி வேறு , தமிழ்நாடு வேறு என்றும் 2026ல் இரு துருவ போட்டி தான் என்றும் திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
View More “டெல்லி வேறு , தமிழ்நாடு வேறு…2026ல் இரு துருவ போட்டி தான்” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!“எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி
பாஜகவுக்குத் தான் திமுகவை பார்த்து பயம் என அக்கட்சியின் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
View More “எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி“இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!
திமுக தான் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!
மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!