வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக என்னென்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம்.…

View More வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ​தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு…

View More உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சர்தார் படேல் சிலை அமைந்த இடம் கோயிலாக மாறிவிட்டது : அமைச்சர் அமித்ஷா

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை போற்றும்…

View More சர்தார் படேல் சிலை அமைந்த இடம் கோயிலாக மாறிவிட்டது : அமைச்சர் அமித்ஷா

உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேர்ந்த வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த…

View More உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

காஷ்மீர் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 23 ஆம் தேதி காஷ்மீர் செல்கிறார். காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் தாக்கி வருகின்றனர்.…

View More காஷ்மீர் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

நிலக்கரி பற்றாக்குறை; அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை சிக்கல் மேலெழுந்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று சந்தித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை…

View More நிலக்கரி பற்றாக்குறை; அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை

உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல், நாடு முழுவதும் கவனம் பெறும். கடந்த…

View More உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

View More காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

“நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மேற்கு வங்க மக்கள் கூறினால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் ஆனால், மமதா பானர்ஜி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாளன்று பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர்…

View More “நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 பாதுகாப்பு படை வீரர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்-சுக்மா மாவட்ட எல்லையில் நக்ஸல் தீவிரவாதிகள்…

View More நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு: அமித்ஷா அஞ்சலி!