“தினகரனின் சொந்த கருத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

மோடியும், அமித்ஷாவும் என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்துள்ள போது நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தினகரனின் சொந்த கருத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

“செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்” – ஓபிஎஸ் பேட்டி!

செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

View More “செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்” – ஓபிஎஸ் பேட்டி!

“அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சிக்கிறது” – திருமாவளவன் பேட்டி!

கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சிக்கிறது” – திருமாவளவன் பேட்டி!

“வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு, சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

“விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“அமைச்சர் ராஜா மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

விழாக்களில் திமுகவினர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதை கைவிட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “அமைச்சர் ராஜா மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!

“வட மாநில நபர்களை இங்கு சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

ஓபிஎஸ் குறுஞ்செய்தி தான் ஆதாரம் என கூறியதற்கு அதை அவரிடம் கேளுங்கள்‌ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “வட மாநில நபர்களை இங்கு சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!

தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் விரிவாக்கம் செய்ததால் முதலீடு வருகிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

View More வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!

“ஆணவ கொலைகள் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நடக்கிறது” – கமல்ஹாசன் பேட்டி!

ஆணவ கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “ஆணவ கொலைகள் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நடக்கிறது” – கமல்ஹாசன் பேட்டி!