திருச்சியில் வரும் 3ம் தேதி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

திமுக அரசை கண்டித்து திருச்சியில் வரும் 3 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More திருச்சியில் வரும் 3ம் தேதி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஜூலை 7 முதல் இபிஎஸ் சுற்றுப் பயணம் – அதிமுக அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

View More ஜூலை 7 முதல் இபிஎஸ் சுற்றுப் பயணம் – அதிமுக அறிவிப்பு!

திமுக அரசுக்கு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

திமுக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. 

View More திமுக அரசுக்கு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

“பாஜக – அதிமுக இடையே கனவிலும் பிரச்னை வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி

அதிமுக – பாஜக இடையே கனவிலும் பிரச்னை வராது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக – அதிமுக இடையே கனவிலும் பிரச்னை வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி

2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்டார்.

View More 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

View More கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

“பாஜகவினால் அதிமுகவிற்கு தான் ஆபத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அதிமுகவை வைத்துக்கொண்டே பேசுகிறது பாஜக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவினால் அதிமுகவிற்கு தான் ஆபத்து” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்” – திருமாவளவன் பேட்டி!

அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம், இதை அதிமுகவினர் எப்பொழுது உணரப்போகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்” – திருமாவளவன் பேட்டி!

“ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

கடந்த நான்காண்டு ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரி குறித்து சிந்திக்கவில்லையா? என முதலமைச்சருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

View More சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை!