“திமுக அரசு “மா” விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக அரசு “மா” விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி!

மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி!

அதிமுக எம்.எல்.ஏ. மறைவு – தலைவர்கள் இரங்கல்!

அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More அதிமுக எம்.எல்.ஏ. மறைவு – தலைவர்கள் இரங்கல்!

அதிமுக எம்.எல்.ஏ. மறைவு – இபிஎஸ் இரங்கல்!

அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More அதிமுக எம்.எல்.ஏ. மறைவு – இபிஎஸ் இரங்கல்!

‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More ‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

“அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம்” – ஆர்.பி.உதயகுமார்!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு, அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம்” – ஆர்.பி.உதயகுமார்!

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரத போராட்டம்!

கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரத போராட்டம்!

நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!

நியூஸ்7 தமிழ் எதிரொலியாக மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!

“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்

கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்

“அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” – முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

View More “அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” – முதலமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி!