உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலுவதாக முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு திமுக ஐ.டி. விங் பணியாளர்களை நியமிக்க முயற்சி” – இபிஎஸ் கண்டனம்AIADMK
“வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக ஆர்ப்பாட்டம்” – இபிஎஸ் அறிவிப்பு
வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
View More “வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக ஆர்ப்பாட்டம்” – இபிஎஸ் அறிவிப்பு“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனடம் தெரிவித்துள்ளார்.
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் கண்டனம்வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? – எடப்பாடி பழனிசாமி!
மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் அரசின் குரல்கள் உயர்கின்றனவா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? – எடப்பாடி பழனிசாமி!“அதிமுக என்ற கட்சியே இல்லாமல், பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும்” – அமைச்சர் சிவசங்கர்!
பாஜகவை உள்ளே விடாமல் தடுப்பதே திமுகவின் கடமை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக என்ற கட்சியே இல்லாமல், பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும்” – அமைச்சர் சிவசங்கர்!“தைரியமா இருங்க மா” – அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View More “தைரியமா இருங்க மா” – அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்“ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது” என சொன்ன முதலமைச்சர் எங்கே? – இபிஎஸ் கேள்வி
விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது” என சொன்ன முதலமைச்சர் எங்கே? – இபிஎஸ் கேள்விவால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு
அமுல் கந்தசாமி உயிரிழந்ததை அடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்புதிருச்சியில் வரும் 3ம் தேதி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து திருச்சியில் வரும் 3 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More திருச்சியில் வரும் 3ம் தேதி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!ஜூலை 7 முதல் இபிஎஸ் சுற்றுப் பயணம் – அதிமுக அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜூலை 7 முதல் இபிஎஸ் சுற்றுப் பயணம் – அதிமுக அறிவிப்பு!