32.2 C
Chennai
September 25, 2023

Tag : #EPS | #OPS | #AIADMK

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணியில் திடீரென தொகுதி கைமாறியது ஏன்? மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

Web Editor
 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இபிஎஸ் தரப்பினர் போட்டியிடுவதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க விரும்புகிறார் என மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம் : ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி என ஜி கே வாசன் அறிவிப்பு

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக  ஜி கே வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓபிஎஸ்’ – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

Arivazhagan Chinnasamy
அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, எதிர்காலத்தைத் தொலைத்துவிட்ட ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மௌனயுத்தலிருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். முன்னாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிஎஸ்-யை கடுமையாகச் சாடிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி

Arivazhagan Chinnasamy
அனைவரும் வாருங்கள் என அழைப்பதற்கு ஓபிஎஸ்-க்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஓபிஎஸ்-யை கடுமையாகச் சாடியுள்ளார். கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன்’ – ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy
தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில், ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு; ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை!

Arivazhagan Chinnasamy
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில், ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் நீக்கம் – வைத்தியலிங்கம் நியமனம்; தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பு தகவல்

Arivazhagan Chinnasamy
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம் நியமனம் குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தகவல் அனுப்பியுள்ளது. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனைக் கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மீண்டும் தர்மம் வெல்லும்’ பிரதமரை வழியனுப்பிய பிறகு ஓபிஎஸ் பேட்டி

Arivazhagan Chinnasamy
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இரண்டு நாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவு? இராயப்பேட்டை போலீசார் ஆலோசனை

Arivazhagan Chinnasamy
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து இராயப்பேட்டை போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்ப்பு’ – ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்க்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும்‌, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும்‌ அவரவர்‌ பொறுப்புகளில்‌ செயல்பட அனுமதிக்கப்படுவதாக...