திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி
ஈரோடு இடைத்தேர்தலில், திமுகவை வீழ்த்த தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுபடுவது மிக அவசியம் என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, எம்.எல்.ஏ வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில்...