10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முன்னதாகவே அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்புanbumani ramadas
கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் அருகே மஞ்சக்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.…
View More கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்கன மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த…
View More கன மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்ஆரஞ்சு பால் விலை உயர்வு – அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்
ஆரஞ்சு பால் விலையை உயர்த்திய திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பால் இடுபொருட்களின் விலை உயர்வையும், கடந்த மூன்று ஆண்டுகளாக பால்…
View More ஆரஞ்சு பால் விலை உயர்வு – அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்அண்ணாமலை பல்கலை தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்…
View More அண்ணாமலை பல்கலை தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்பொது இடங்கள், அரசு கட்டடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை நீக்க வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அரசு செயலாளர்கள், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர்…
View More பொது இடங்கள், அரசு கட்டடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை நீக்க வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு கருத்து கேட்க வேண்டும் – அன்புமணி
சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என மாநகராட்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட்டு கருத்து கேட்க வேண்டும் – அன்புமணிபுகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – அன்புமணி ராமதாஸ்
புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60…
View More புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – அன்புமணி ராமதாஸ்தமிழகத்தில் அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தின் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல, அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை தேவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2022-23…
View More தமிழகத்தில் அதிக முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்பாமகதான் உண்மையான எதிர்க்கட்சி: அன்புமணி ராமதாஸ்
பாமகதான் உண்மையான எதிர்க்கட்சி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் அமைந்துள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு 144-ஆவது பிறந்தநாளையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்…
View More பாமகதான் உண்மையான எதிர்க்கட்சி: அன்புமணி ராமதாஸ்