கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு கடந்த 20 நாட்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 493 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
View More கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!!தென்மேற்கு பருவமழை
ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?
கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வார காலம் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…
View More ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 05.30…
View More தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் 283 கிராமங்கள்
கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழையால் 283 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வட கர்நாடக மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர…
View More கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் 283 கிராமங்கள்மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கபினி அணையிலிருந்து…
View More மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்