திருச்சி திருவானைக்காவல் யானை அகிலா கோயில் கதவுகளை திறந்து வெளியே வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவானைக்காவல் கோயில், திருச்சி காவிரி ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள மிக முக்கிய சிவ…
View More அடம் பிடித்த கோயில் யானை அகிலா – வைரலான வீடியோ…!திருச்சி
துரித கதியில் பாதாள சாக்கடை பணிகள் – திருச்சி மக்கள் வரவேற்பு
திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் 12 மணி நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் – டஸ்க் to டான் முறையில் விடிவதற்குள் பணியை நிறைவு செய்யும் புதிய முயற்சிக்கு…
View More துரித கதியில் பாதாள சாக்கடை பணிகள் – திருச்சி மக்கள் வரவேற்புசிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை…
View More சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?பாலம் உடைந்ததால் கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அச்சம்
திருச்சி அருகே ஆற்றுப்பாலம் உடைந்ததால், மழை, வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின்…
View More பாலம் உடைந்ததால் கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அச்சம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவி
திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிர்வாக…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவிசமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.68 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது, திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோயில்…
View More சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ஓட்டுநர் உடல் கருகி பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீ ரென தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே…
View More நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ஓட்டுநர் உடல் கருகி பலிசிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.…
View More சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபுதகராறில் ஈடுபட்ட 2 பேரை மரக்கன்றுகளை நடவைத்த போலீசார்
திருச்சியில் வாய் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானம் செய்த காவல்துறையினர் மரக்கன்றுகளை நடவைத்து அனுப்பியுள்ளனர். பொதுவாக சாலைகளில் சண்டையிட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்வது உண்டு. இதுவே பிரச்னை அதிகமாக…
View More தகராறில் ஈடுபட்ட 2 பேரை மரக்கன்றுகளை நடவைத்த போலீசார்“டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்
தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும்…
View More “டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்