அடம் பிடித்த கோயில் யானை அகிலா – வைரலான வீடியோ…!
திருச்சி திருவானைக்காவல் யானை அகிலா கோயில் கதவுகளை திறந்து வெளியே வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவானைக்காவல் கோயில், திருச்சி காவிரி ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள மிக முக்கிய சிவ...