திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், ஏப்ரல் மாதக் காணிக்கையாக, பக்தர்கள் 114 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். திருப்பதி திருமலையில், ஏழுமலையானை வழிபட்ட பிறகு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். ஏப்ரல் மாதம் 20…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத காணிக்கை எவ்வளவு தெரியுமா?கோயில் உண்டியல்
நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்
பொறுமையாக கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் அமைந்துள்ளது, சுந்தராட்சி அம்மன் கோயில். கடந்த 25 ஆம் தேதி…
View More நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.68 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது, திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோயில்…
View More சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் உண்டியல் வருமானம் 73 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 11…
View More மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி