“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,…

View More “ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்

50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சமத்துவ மக்கள்…

View More திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்

தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!

இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில், 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும்…

View More தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

இந்த தேர்தல் திராவிடத்தை காப்பாற்றும் போர் – மு.க.ஸ்டாலின்

திராவிட கொள்கையை காப்பாற்றும் போர் தற்போது நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,…

View More இந்த தேர்தல் திராவிடத்தை காப்பாற்றும் போர் – மு.க.ஸ்டாலின்

அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!

தமிழகத்தில் உள்ள மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அரசு காலி பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில், ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக…

View More அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!

டிடிவி தினகரன், கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டப் பேரவைக்கான வேட்புமனு…

View More டிடிவி தினகரன், கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்!

தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

‘சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நியூஸ் 7…

View More தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்…

View More கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஸ்டாலின் அறிவிப்பு!

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்வது தொடர்பாக நேற்று…

View More அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!