இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…
View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டுதமிழக தேர்தல் 2021
ஆயிரம் விளக்கு தொகுதியின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் – குஷ்பு வாக்குறுதி
ஆயிரம் விளக்கு தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதாக பாஜக வேட்பாளர் குஷ்பு வாக்குறுதி அளித்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, அந்த தொகுதிக்கு…
View More ஆயிரம் விளக்கு தொகுதியின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் – குஷ்பு வாக்குறுதிபரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா உணவகத்தில் பரோட்டா சமையத்து செய்தபடியே வாக்கு சேகரித்தார். அதிமுக சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம் சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட…
View More பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்
காலமும் சரியில்லை, களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய இலட்சிய திமுக கட்சி தலைவர் டி. ராஜேந்தர், இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை…
View More எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!
தேனியில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார்.…
View More எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் நம்பிக்கை!
கொள்கை, செயல்திட்டம், செயல்பாடு என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா மற்றும்…
View More அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் நம்பிக்கை!பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்
பண்ருட்டி தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உறுதி அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், தமிழக வாழ்வுரிமை கட்சி…
View More பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!
கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…
View More கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்
பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பாஜக தமிழக…
View More பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”
தமக்கு நீண்ட அரசியல் அனுபவம் இருப்பதாகவும், தமது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடையவில்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்…
View More “எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”