சென்னையில் 1600 முகாம்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20…
View More சென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசிதடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்…
View More தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட் களில் 5 கோடியை எட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச் சரின் விரிவான…
View More 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை எடுத்து…
View More இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்புபிரதமர் பிறந்த நாள்: ஒரே நாளில் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2.50 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில்…
View More பிரதமர் பிறந்த நாள்: ஒரே நாளில் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசிகாரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்
காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மக்கள்…
View More காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கத்துடன் காணப் படுகிறது. இந்நிலையில், இந்தியாவில்…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனாசென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 12ஆம் தேதியன்று 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வரும் 12 ஆம் தேதியன்று தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்த…
View More சென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி அறிவிப்புசென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்
சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கான கொரோ னா படுக்கை வசதிகளை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை…
View More சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும்…
View More தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்