காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 4000 பேர் பங்கேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாரம்பரிய விளையாட்டுக்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும்…
View More காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான்..!காரைக்குடி
காரைக்குடியில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்…!
காரைக்குடி வணிக சங்க கழகத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வணிகர் சங்க கழகத்தின் சார்பில், இன்று கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்…
View More காரைக்குடியில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்…!காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்
காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மக்கள்…
View More காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்
காரைக்குடி அருகே வாகன சோதனையில் 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா யை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிறுவயல் பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந் தனர். அப்போது…
View More நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்
காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் என்பவரின் கோரிக்கையை தமிழ அரசு பரிசீலனையில் எடுத்துக்கொள்வதாக அரசு சார்பில் குறுச் செய்தி அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:…
View More ’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்