‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ்…
View More நாளை வெளியாகிறது ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாம் சிங்கிள்!Red Giant Movies
28 ஆண்டுகளுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகும் ‘இந்தியன்1’!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 1 திரைப்படம் வருகிற ஜூன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ‘இந்தியன்’. …
View More 28 ஆண்டுகளுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகும் ‘இந்தியன்1’!“நான் படித்ததால் என்னை சுற்றிய 50 பேரின் வாழ்க்கை மாறியது” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
நான் ஒருவன் படித்ததால் என்னை சுற்றி இருக்கும் 50 பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. அது 100, 1000 என மாறுகிறது. அதனால் படிப்பு ரொம்ப முக்கியம் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சிங்கப்பூர் சலூன்…
View More “நான் படித்ததால் என்னை சுற்றிய 50 பேரின் வாழ்க்கை மாறியது” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!சத்யராஜூக்கு சமமாக படம் நடிக்க வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!
நடிகர் சத்யராஜூக்கு சரிக்கு சமமாக ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ஐசரி கணேஷ் தயாரித்து கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும்…
View More சத்யராஜூக்கு சமமாக படம் நடிக்க வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் அடுத்த அப்டேட்!
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில், அடுத்த அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர்…
View More ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் அடுத்த அப்டேட்!கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகிறது!!
கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு…
View More கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகிறது!!மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? புதிய அப்டேட்!
வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃப்கத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாரி…
View More மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? புதிய அப்டேட்!அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது -டிடிவி.தினகரன்
அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் திரு உருவ படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை…
View More அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது -டிடிவி.தினகரன்“ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஆர்.ஆர். கிரியேட்டிவ் கமர்சியல் – சந்திர மோகன் ரெட்டி தயாரிப்பில் இயக்குநர் சாலபதி புவ்வாலா…
View More “ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்இந்தியன் – 2 படப்பிடிப்பு தொடக்கம்; கமல்ஹாசனோடு இணைந்த உதயநிதி
இந்தியன் – 2 திரைப்படத்தில் கமல்ஹாசனோடு நடிகர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்துள்ளார்.கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விழுந்து…
View More இந்தியன் – 2 படப்பிடிப்பு தொடக்கம்; கமல்ஹாசனோடு இணைந்த உதயநிதி