கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தமிழ்நாட்டில் பொது ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர்…

View More கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி