கோயில்களில் காலி பணியிடங்கள் முறைகேடுகளின்றி நிரப்பப்படும் – அமைச்சர் சேகர்பாபு
கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறைகேடுகளின்றி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக...