ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி
கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான...